சுழிமுனை பெருமை – பேரின்ப யோனி – ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு
ஒருவேளை யோகி யிருவேளே போகி
ஒரு மூன்று வேளை யவன் ரோகி
உருவான யோனி யுடனான போகம்
உடல் கூட வென்றும் தளராது 258
விளக்கம் :
சுழிமுனை ஆகிய பேரின்ப யோனியுடனான உறவு கலப்பு உடல் தளராது நீடிக்கும்
வயோதிகம் முதுமை நோய் அண்டாது என்றவாறு
வெங்கடேஷ்