தக்கலை பீர்முகமது

தக்கலை பீர்முகமது

விண்ணொளி காணவேண்டின் மெய்யிறை அருளினாலே

கண்ணொளி உருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில்நோக்கிப்

பொன்னொளி மேவும் வாலைப்பொருள்ரசம் அருந்தி மேலாத்

தன்னொளி கண்டு ஞானத் தானவன் ஆகலாமே.

பொருள் :

ஆன்ம ஒளி தரிசனை ஆக வேண்டின் :

அருளினால் , அருளினால் மட்டும் இரு கண் ஒளிகள் சேர்த்து கட்டி  , மனதை அதில் நிறுத்தினால்  , வாலை ரசம் எனும் அமுதம் உண்டு , தன் சுய ஒளியாம் ஆன்ம ஒளி காணலாகுமே

அவன் ஞானம் அடைந்தவன் ஆவான்

வெங்கடேஷ் 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s