வியப்பு – வள்ளல் பெருமான் ஞான தேகம்
வியப்பு – வள்ளல் பெருமான் ஞான தேகம் வள்ளல் பெருமான் என்ன ஆனார் ?? என்ன செய்து கொண்டிருக்கார் ?? அவர் உடல் என்னாயிற்று ?? இந்த கேள்வி கேட்டால் நம் அன்பர் : அவர் சித்திவளாக மாளிகையில் இருந்து 5 தொழில் இயற்றிக்கொண்டிருக்கார் அவர் அபெஜோதியுடன் ஐக்கியம் ஆகிவிட்டார் ஆனால் பலர் – சன்மார்க்கம் சாராதவர் – சன்மார்க்கம் விட்டு வெளியே உள்ளோர்/ வேறு குழு மக்கள் அளித்த பதில் என்னை வியக்க வைத்தது அவர்…