சமயக் குரவரும் சந்தானக் குரவரும்
இவர் விளக்கம் என் முந்தைய பதிவில் இருக்கு
சமயக்குரவர் நால்வரும் தத்துவ விளக்கங்கள்
ஆராய்ந்தால் விளங்கும்
ஆனால் சந்தானக்குரவர் தத்துவ விளக்கம் அல்லர்
இவர் மனித பிறவிகள் தான்
இவர் தான் சைவ சித்தாந்த நூல்கள் படைத்தவர்
வெங்கடேஷ்

