சிவவாக்கிய சித்தர்

சிவவாக்கிய சித்தர்🙏🏼

பாருமெந்தை  யீசன் வைத்த பண்பிலே யிருந்து நீர்

சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்

வேரை யும்முடியையும் விரைந்துதேடி மாலயன்

பாரிடந்து விண்ணிலே பறந்துகண்ட தில்லையே

விளக்கம் :

சுத்த சிவம் வகுத்த நெறியில் நின்று , நடுவாம் சிற்றம்பலவன்  ஆகிய செம்பொருள் அனுபவம் பெறுவீர் அதனுடன் கலப்பு எய்துவீர்

அதன் அடி முடி தேடி  காணாது  மாலும் பிரமனுன்  புலம்புகிறாரே

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s