“ வழக்கும் உண்மையும் “
வழக்கு :
“ ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் “
உலகம் : மக்கள் இரண்டு வகையாக பிரிந்து நின்றால் – அதை வைத்து லாபம் பார்க்கலாம்
உண்மை :
ஊர் = பல் வரிசை
அது ரெண்டாக பிரிந்து வாய் பேசியபடி இருப்பின் , நாக்கு ஆகிய கூத்தாடிக்கு கொண்டாட்டம்
பல் சேர்ந்து இருப்பின் வாய் மூடி இருக்கும்
உலகத்துக்கும் உண்மைக்கும் எவ்ளோ தூரம் ??
வெங்கடேஷ்