சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே  “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ சொல்றாங்க நம்ம ஆளுக அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா ?? க மணி : எனக்கென்னடா தெரியி ?  நீ  தான் எல்லாம் தெரிஞ்சவன் ஆச்சே ? சொல்லு  செந்தில் : “ நாண் இட்டு சாகறதைத் “  தான் இந்த மாதிரி திரிஞ்சி “  நாண்டுகிட்டு சாகலாம்னு “  மாறிடுச்சி  நாண் = கயிறு தூக்கு மாட்டி சாகலாங்கறது தான் இது வெங்கடேஷ்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாருமத்த னுணர்த்து வதாகு மருளாலேசித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்காலத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே 1582 விளக்கம்: ஆன்ம சாதகன்  எண்ணத்தில் முழுவதும் சுத்த சிவத்தை வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது அருள்  ஆகும். அப்போது அவனின் எண்ணங்கள் முழுமையும்  உறுதியாக சிவமே நிரம்பி நின்றக்கால் , அப்பொருளே அவன் சித்தத்திலேயே…