சிரிப்பு
செந்தில் :
அண்ணே “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ சொல்றாங்க நம்ம ஆளுக
அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா ??
க மணி : எனக்கென்னடா தெரியி ?
நீ தான் எல்லாம் தெரிஞ்சவன் ஆச்சே ? சொல்லு
செந்தில் :
“ நாண் இட்டு சாகறதைத் “ தான் இந்த மாதிரி திரிஞ்சி “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ மாறிடுச்சி
நாண் = கயிறு
தூக்கு மாட்டி சாகலாங்கறது தான் இது
வெங்கடேஷ்