திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம்

சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாரு
மத்த னுணர்த்து வதாகு மருளாலே
சித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்கா
லத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே 1582

விளக்கம்:

ஆன்ம சாதகன்  எண்ணத்தில் முழுவதும் சுத்த சிவத்தை வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது அருள்  ஆகும்.

அப்போது அவனின் எண்ணங்கள் முழுமையும்  உறுதியாக சிவமே நிரம்பி நின்றக்கால் , அப்பொருளே அவன் சித்தத்திலேயே குருவாக வந்து கொலு வீற்றிருப்பான் என்றவாறு

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s