என் வித்தியாசமான விஷன்
சென்ற வாரத்தில் தொடர்ந்து வந்த விஷன் :
என் ஜீவன் சதா அழுதபடி இருக்கு
தேம்பியும் விசும்பியும் அழுது
நான் யோசித்துப் பார்க்கிறேன்
ஆன்மா : என்னால் முடிந்த வரை நான் காப்பாற்றுகிறேன்
ஏன் அழுது என புரியவிலை
எனக்கு தோன்றிய விடை
எனக்கு / என் ஜீவனுக்கு – இந்த உடம்பில் இருந்து விடுதலை வேண்டியும் – இந்த பிறவி / வாழ்க்கை போதும் போதும் என நினைத்து – மரணத்துக்கு ஏங்கி அழுது என கருதுகிறேன்
அதுக்குத் தான் ஆன்மா பிரச்னைகளுக்கு துணை உதவி செய்கிறேன் என உரைக்குது போலும்
வெங்கடேஷ்