“ ஞானமும் – வாடகைத் தாயும் “
நேரமில்லாதோர் – பணி காரணமாக – நடிகை போல்
இந்த தாய்மை அனுபவம் விரும்பாதோர்
உடலளவில் பிள்ளை பெற தகுதி இல்லாதோரும்
ஒரு குழந்தை வாடகைத்தாய் மூலம் பெறலாம்
ஆனால் ஞானக் குழந்தை ??
ஒவ்வொருவரும் தானே பெற்றுக்கொளணும்
அதுக்கு தவம் ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாம் வேணும்
வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொள முடியாது
எப்படி இறைவன்/ இயற்கை ??
வெங்கடேஷ்