“ மலர் மருத்துவம் – “
என் நண்பர் பாண்டி சேர்ந்தவர் மலர் சிகிச்சை படிப்பு வெளி நாட்டில் முடித்திருக்கார்
இவர் ஃப்ரென்ச் மொழி கற்று தேர்ந்து , அதை கற்றும் தருகிறார்
அந்த பள்ளி நடத்துகிறார்
அவர் அதை மக்களுக்கு இலவசமாக செய்யப்போவதாகவும் – உதவி யாருக்காவது வேண்டின் , தன்னை தொடர்பு கொள்ளலாம் என கூறினார்
இது மன அழுத்தம் தூக்கமின்மை – மன சோர்வு உடையோர் பெற்றுக்கொள்ளலாம்
தொடர்புக்கு
திரு அருண்குமார் – வள்ளலார் பக்தர்
அலைபேசி எண் -99948 88548
வெங்கடேஷ்
முக்கிய அறிவிப்பு – இது விலையிலா இலவச சிகிச்சை – இது தான் முக்கியம் ஹை லைட்டானது