“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாசி பெருமை “

பேசிலவ மாமறையே பேசாத மோனத்தே

வாசியதன் போக்கதனை வாசியடா வாசியடா

வாசியற மனமறவே வாசிவையும் வந்திடுவாள்

வாசிவனே யெனவுன்னை வாசியணை மேலணைவாள் 344

விளக்கம் :

வேதாந்த நிலைக்கும் மௌனமாகிய ஆன்மாவுக்கு வாசியை பூரிக்க செய்

வாசி அனுபவத்தால் மனமும் இறக்க – உமையாகிய சக்தியும் தரிசனம் கொடுப்பாள்  

சிவை – சக்தி

வா வா சிவனே என ஆன்ம சாதகனை உச்சிக்கு இட்டு செல்வாள்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s