“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாலை பெருமை “
“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – வாலை பெருமை “ சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கே வாலைபத மெட்டாதே 345 விளக்கம் : மனம் அசைவற நின்றால் அல்லாது வாலை அனுபவம் சித்திக்காது என்று சித்தர் பாடுகிறார் வாலை எட்டிரெண்டு கூடும் அனுபவம் வாசி மேடை அனுபவம் தச நாத மேடை அனுபவம் வெங்கடேஷ்