அகமும் புறமும்

அகமும் புறமும்

புறத்தில்

கூண்டில் ஆடு இருக்க

புலி  உள் நுழைய

ஆடு இறந்துவிடும்

அகத்தில்

மனம் குகையில் இருக்க

வாசியுடன் விந்து குகையில் நுழைய

மனம் இறந்துவிடும்

ரெண்டும் ஒன்று தான்

உலகம்  : ஐயோ மனம் குரு ஆயிற்றே இறந்தால் என்ன ஆவது ??

என புலம்புது

சிரிப்பு தான்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s