“ ஒருமை படிநிலைகள் “
கண்கள் இணைப்பினாலும்
சூரிய சந்திரர் கலப்பினாலும்
முதல் கட்ட ஒருமை அனுபவம் சித்திக்கும்
இது ஏகாதசமாகிய உபசாந்தம் ஆம்
பின்னும் தவத்தில் மேலேறினால்
ஆன்ம நிலையில் அதன் அனுபவத்தினால்
துவாதசாந்தத்தில் ஒருமை சித்திக்கும்
ஆன்மா தனிக்குமரி ஆகையால்
ஏகாதசமும் துவாதசாந்தமும் சிரசுக்குளே தான்
மன்றம் உரைப்பது போல் தலைக்கு வெளியே 12” அங்குலத்தில் இல்லை
வெங்கடேஷ்