63  நாயன்மார் – தத்துவ விளக்கம் – 4 updated till 2022

63  நாயன்மார் – தத்துவ விளக்கம் நாங்கள் சன்மார்க்க சாதனமாகிய ” பரோபகாரம் – சத்விசாரம் ” செய்கின்றோம் என்று  நெஞ்சை நிமிர்த்தும் சன்மார்க்கத்தவர்க்கு  : சாதனம் – தவம் செயவே தேவையிலை  –  பரோபகாரம் – சத்விசாரம் போதும் என வாய் கூசாமல் பொய் உரைக்கின்றார்  இதுக்கு உரை நடை பிரமாணம் காட்டுவர் நீங்கள் உண்மையிலே சத்விசாரம் செய்து வந்தால் – ” உரை நடையில் வள்ளல் கூறிய 63 நாயன்மார்கள் யாவும் தத்துவ விளக்கங்கள்…

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம் திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மையருளா தருளு மயக்கறு வாய்மைபொருளாய வேதாந்த போதமு நாதனுருவருளா விடிலோர வொண் ணாதே 1584 விளக்கம் : உலக வாழ்வு/பிறவியில் இருந்து விடுதலையும் – அற்புத ஆற்றல்களும் – ஆன்ம அனுபவமும் – மாயை எனும் மல மயக்கம் நீக்கி , வேதத்தின் எல்லை ஆம் வேதாந்தம் கிட்ட செய்வதும் சிவமே குருவாக வந்து அருளாவிடில் நடக்காது சிவமே குருவாக வரும் –…

“ கற்றளி  – சன்மார்க்க விளக்கம் “

“ கற்றளி  – சன்மார்க்க விளக்கம் “ கற்றளி = கல்லால் ஆகிய கோவில் பண்டை காலங்களில் கல்லால் ஆகிய கற்றளி எனும் கோவில் தான் கட்டுவர் கல் – உச்சி கோவில் – வெளி  சிதம்பரம் சிற்றம்பலம் துவாதசாந்தத்து விளங்கு வெட்ட வெளி தான் கற்றளி வெங்கடேஷ்

“ திருவடிப் புகழ்ச்சியும் திருவடிப் பயிற்சியும் “

“ திருவடிப் புகழ்ச்சியும் திருவடிப் பயிற்சியும் “ வள்ளல் பெருமான் தன்  திருவடிப் புகழ்ச்சியில்  திருவடிப் பயிற்சி பத்தியும் அதன் அனுபவம் பத்தியும் பாடியுளார் பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம் பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம் பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம் பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம் பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம் படனவே தாந்தாந்த…