திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – சிவகுரு தரிசனம்

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே 1584

விளக்கம் :

உலக வாழ்வு/பிறவியில் இருந்து விடுதலையும் – அற்புத ஆற்றல்களும் – ஆன்ம அனுபவமும் – மாயை எனும் மல மயக்கம் நீக்கி , வேதத்தின் எல்லை ஆம் வேதாந்தம் கிட்ட செய்வதும் சிவமே குருவாக வந்து அருளாவிடில் நடக்காது

சிவமே குருவாக வரும் – எல்லாம் நடத்தும் என்றவாறு

இவர் அக குரு – புற குரு அல்லர்

ஆன்மா தான் அக குரு

மனம் அல்ல

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s