“ அடிப்படை 2 “
1 எல்லா சித்திக்கும் விந்து தான் அடிப்படை
கர்ம யோக ஞான சித்திக்கும்
2 மனம் ஒழிவதுக்கும் அசைவு ஒழிவதுக்கும்
பார்வை – கண் தான் அடிப்படை
3 ஞானம் அடைவதுக்கும்
விந்துவும் வாசியும் அடிப்படை
ஆர் ஒத்துக்கொள்கிறார் -ஆற்றுகிறார் ??
வெங்கடேஷ்