“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “
விஞ்ஞானம் :
நம் இ மெயில் கணக்கு முகவரியில் தேவையில்லா நிறைய நிறைய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும்
Spam ஸ்பாம் என்பர்
அதை காலக்கிரமத்தில் குப்பையில் சேர்க்க வேணும் – சுத்தம் செய வேணும்
மெய்ஞ்ஞானம் :
நம் சித்தத்திலும் இந்த மாதிரி நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் சேகரிக்கப்படுகின்றன
அதை எப்படி நீக்குவது ??
தவத்தினால் நீக்கினால் தான் தவத்தில் மேலேற முடியும்
வெங்கடேஷ்