இன்று 3.12.22 ஒருவர் வாசி பயிற்சி பெற்றார்
பவானி
லாரி ஓட்டுனர்
இவர் 25 ஆண்டுகளாக சரியான பயிற்சி தேடியபடி இருந்துளார்
மேலும் இவர் சித்த வித்தை – பாட்டு சித்தரிடம் பயிற்சி எடுத்துள்ளார்
என் பதிவுகளை ரெண்டு ஆண்டாக தொடர்ந்து வருகிறாராம்
சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கற்றதாக தெரிவித்தார்
வெங்கடேஷ்
