“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “

“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “ இது புரிய வேண்டுமெனில் ?? வள்ளல் பெருமான் : “ இக்கரை கடந்திடில் அக்கரை – இருப்பது சிதம்பரச் சர்க்கரை “என்ற வரிகள் நினைவுக்கும் வரணும் , பொருளும் விளங்கணும் கோடியக்கரை – நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைதனுஷ்கோடி – அழிந்து போன கடற்கரை நகரம் – இந்தியாவின் கடை முனை ஆகையால் கோடி = முனைமுனையில் விளங்கு கரை தான் கோடியக்கரை ஆகும்இது புறம் அகத்தில் , அது உச்சி…

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – பத்தாம் வாசல் பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – பத்தாம் வாசல் பெருமை “ எவ்விட முஞ்சென் றேயமரும் ஈயா காமற் றேனீயாய் செவ்விட மொன்றே சேர்ந்திட்டால் சித்தர்கள் ஞானச் சித்தியதே 376 விளக்கம் : வீட்டு ஈ எல்லாவிடத்தும் அமரும் தின்பண்டத்திலும் சரி மலத்திலும் அமரும் அது மாதிரி இராமல் – பூவில் மட்டும் அமரும் தேனீ மாதிரி – உலக வாழ்வு இல்லாமல் தவ வாழ்வு – இறை சிந்தை மட்டும் உளதான வாழ்க்கை அமைத்துக்கொண்டாலலாது –…