“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – பத்தாம் வாசல் பெருமை “

“ ஶ்ரீகாரைச்சித்தர் கனக வைப்பு – பத்தாம் வாசல் பெருமை “

எவ்விட முஞ்சென் றேயமரும்

ஈயா காமற் றேனீயாய்

செவ்விட மொன்றே சேர்ந்திட்டால்

சித்தர்கள் ஞானச் சித்தியதே 376

விளக்கம் :

வீட்டு ஈ எல்லாவிடத்தும் அமரும்

தின்பண்டத்திலும் சரி மலத்திலும் அமரும்

அது மாதிரி இராமல் – பூவில் மட்டும் அமரும் தேனீ மாதிரி – உலக வாழ்வு இல்லாமல் தவ வாழ்வு – இறை சிந்தை மட்டும் உளதான வாழ்க்கை அமைத்துக்கொண்டாலலாது – நாதம் விளங்கும் உச்சி இடம் சார முடியாது என்றவாறு

அது அடைந்துவிட்டால் ஞான சித்தி கைவசமானதே

செம்மை – நாதஸ்தானம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s