“ போகர் 7000 –  கேசரி பெருமை “

“ போகர் 7000 –  கேசரி பெருமை “

பண்ணவே தத்துவத்தைப் பரிந்துபாரு

பாங்கான யோகத்தில் மாய்ந்து பாரு

குண்ணவே மவுனத்தில் கூடிப்பாரு

கேசரி தான் ஏதென்றால் கூர்ந்துபாரு

நண்ணவே இரவுமதி வன்னிமூன்று

நாடிநின்ற அறிவல்லோ கேசரிதான்

அண்ணவே அனந்த வேதாந்தம் பார்த்தேன்

அதிலொன்றுங் கேசரியை யார்ந்திலேனே.

விளக்கம் :

36/96 தத்துவ விளக்கம் ஆய்ந்து பார்

அதை கடக்கும் யோகம் பழகு

பின்னர் அதன் உச்ச அனுபவமாம் மௌனம் கூட அதில்  நில்

 நான் பல யோக நூல் ஆய்ந்தேன் ஆனால் கேசரி மாதிரி எங்கும் காணிலனே

அது என்னவெனில் ?

சோமசூரியாக்கினிகள் ஒன்று கலக்க வைக்கும் பயிற்சி வித்தை என  தெரிந்து கொள்

எந்த வித்தை இந்த மூன்று ஒளிகள் கலக்க வழி துறை முறை உரைக்குதோ அதுவே சரியானது

அது உலகளாவியதும் கூட

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s