வாசி – ஞானம் – மனோன்மணி
வாசி வசமாக 20 ஆண்டுகள்
அதுக்கு மேல்
நெற்றிக்கண் திறந்து ஞானம் அடைய
மொத்தம் 40 ஆண்டுகள் ஆகலாம்
இது குறைந்த பட்சம்
அதிலிருந்து சிற்றம்பல பிரவேசம் ??
எத்தனை ஆண்டுகளாகும் ?? பிறவியாகும் ??
ஆர்க்கும் தெரியாது
ஆன்ம சாதகன் கர்மா சத்தினிபாதம்
அருள் சாதகம் எலாம் முடிவு செயும்
வெங்கடேஷ்


16நீங்கள், Anand Arumugam, சித்ரா சிவம் மற்றும் 13 பேர்
11 பகிர்வுகள்