“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ – அண்ணாமலையான் அடி முடி தேடல் படலம் “

“ மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் “ – அண்ணாமலையான் அடி முடி தேடல் படலம் “ விஞ்ஞானம் : என்ன சொல்கிறது ?? பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கு  ஒரு நிமிடம் நொடிக்கு என வளர்ந்த படி இருக்கு அதனால் தான் இதை ரெண்டாக பிரிக்கிறார் அறிந்த பிரபஞ்சம் – அறியாத பிரபஞ்சம் Known Universe and Unknown universe  மெய்ஞ்ஞானம் : இதை ஒரு புராணமாக மாற்றி நம் மனதில் பதித்துவிட்டார் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான…

” திருவண்ணாமலை  கார்த்திகை  தீபம் – சன்மார்க்க விளக்கம் 3 ”

” திருவண்ணாமலை  கார்த்திகை  தீபம் – சன்மார்க்க விளக்கம் 3 ” கார்த்திகை நட்சத்திரத்தின் போது இங்கு மலையில் உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது இதன் தாத்பரியம் யாதெனில் ?? அண்ணாமலை = பிரணவ மலை – சுழுமுனை உச்சிநம் சிரசிலும் அகத்தில் உள்ளது சுழுமுனை நாடியின் உச்சியில் ஆன்மா ஜோதி பிரகாசிப்பதையே ( கோடி சூரியப்பிரகாஸ்ம் உடையது ஆன்ம ஜோதி ) , புறத்திலே மலையின் உச்சியில் ” மகா தீபம் ” ஏற்றிக்காண்பித்திருக்கிறார் நம்…