மனம் ஏன் சலிக்கிறது ??

மனம் ஏன் சலிக்கிறது ?? சலிப்பது எனில்  அசைவது ஏன் ?? மனமானது ப ஞ்சேந்திரியத்துடன் சம்பந்தம் வைக்கும் போது அது சலித்துக்கொண்டே இருக்கும் அதன் தொடர்பு அறுத்து தனியாக நின்றால் அசைவு ஒழிக்கும் வெங்கடேஷ்  

“ திருவாசகம் பெருமை “

“ திருவாசகம் பெருமை “ “ அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி அருளிய பெருமை “ ( திருக்கழுக்குன்றம் ) விளக்கம் : அருபமாகிய ஆன்மா / ஆன்ம ஒளி  உருவம் தாங்கி குருவாக  வந்து அருளிய நூல் தான் திருவாசகம் வெங்கடேஷ்