மனம் ஏன் சலிக்கிறது ??
சலிப்பது எனில் அசைவது
ஏன் ??
மனமானது ப ஞ்சேந்திரியத்துடன் சம்பந்தம் வைக்கும் போது
அது சலித்துக்கொண்டே இருக்கும்
அதன் தொடர்பு அறுத்து தனியாக நின்றால்
அசைவு ஒழிக்கும்
வெங்கடேஷ்
மனம் ஏன் சலிக்கிறது ??
சலிப்பது எனில் அசைவது
ஏன் ??
மனமானது ப ஞ்சேந்திரியத்துடன் சம்பந்தம் வைக்கும் போது
அது சலித்துக்கொண்டே இருக்கும்
அதன் தொடர்பு அறுத்து தனியாக நின்றால்
அசைவு ஒழிக்கும்
வெங்கடேஷ்