ரெட்டைக் குழந்தைகள்

ரெட்டைக் குழந்தைகள் தவம் தியானம் சாதனமும் தடை தடங்கல் தாமதம் தான் இரட்டைக் குழந்தைகள் சோம்பல் பணி நோய் செல்வம் இளமை கர்வம் வறுமை மனம் தான் தடைகள் வெங்கடேஷ்

“ திருப்பணி – கைங்கரியம் – சன்மார்க்க விளக்கம்  “

“ திருப்பணி – கைங்கரியம் – சன்மார்க்க விளக்கம்  “   ரெண்டும் ஒரே பொருள் கொண்டது ஆகும்   மொழிகள் தான் வேறு அதாவது ஆன்மா விளங்கும் கை ஆகிய சுழுமுனை திறக்க  நாம் செயும் யோகம் தவம் தான் கைங்கரியம் இது அகத்தில் புறத்தில் கோவில் பணி தொண்டு செயவதாகும் புறம் விட அகம் தான் உயர்வு புறத்திலே இருந்து அகத்தே செல்ல வேண்டும் புறத்திலேயே தங்கி விடக்கூடாது வெங்கடேஷ்

“ வள்ளலார் செய்த கண்ணாடி தவம் “

“ வள்ளலார் செய்த கண்ணாடி தவம் “ வள்ளலார் சென்னை ஏழு கிணறு வீதியில் வசித்து வந்த போது – 12 வயது அப்போது தன் அண்ணியாரிடம் , தனக்கு ஒரு கண்ணாடி/ விளக்கு வேணும் தனக்கு தனி அறை வேணும் என கேட்டார் அங்கு தான் கண்ணாடி தவம் செய்து வந்தார் அங்கு அப்போது தான் கண்ணாடி வைத்து திருவடி தவம் இயற்றி வந்தார் என்பது உண்மை அந்த நிலைக்கண்ணாடி அந்த வீட்டில் இப்போதும் உளது…