CPI

CPI இது உண்டியல் குலுக்கிகள் குறிக்க வரவிலை மாறாக ஆன்ம சாதகர் உணவு பழக்கம் பத்தியது CALCIUM PROTEIN IRON இவைகள் அதிகமாக சேர்க்க வேணும் வெங்கடேஷ்

“ மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும்  “ 

“ மெய்ஞ்ஞானமும் –  விஞ்ஞானமும்  “  1 மெய்ஞ்ஞானம் : வள்ளலார் – மெய்ம்மொழிப் பொருள் விளக்கத்தில் ” உலகெலாம் ” என்ற ஒரு வார்த்தைக்கு சுமார் 80 பக்கங்களுக்கு பல்வேறு உலகங்களை எழுதி இருப்பார் He is the saint cum scientist to have given the description of the multiverse  not only the universe இது  பிரபஞ்சம் /அண்டத்தின் விரிவு எடுத்துரைப்பதாகும் இது விரிக்கில் விரியும் என முடிக்கிறார் விஞ்ஞானம் …

திருமந்திரம்  – சந்திரப் பூ

திருமந்திரம்  – சந்திரப் பூ ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே 601 விளக்கம் : இந்த மந்திரப்பாடல் உலக மாந்தர் தம் இயல்பான வாழ்வை பிரதிபலிக்குது அதாவது 1 மக்கள்  உடலுக்குள் உயிரை நினையார் 2 அந்த உயிருள் கலந்து நிற்கும் சிவத்தை நினையார் கருதார் 3  சித்தத்தில் கலந்து நிற்கும் சிவத்தை  மக்கள் நினையார் 4  சந்திரனின் 16…