“ பஞ்ச லோகம் – ஐம்பொன்  சிலை  – ஏன் ?? “

“ பஞ்ச லோகம் – ஐம்பொன்  சிலை  – ஏன் ?? “ பஞ்ச லோகம்/ ஐம்பொன் =  தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம் இவைகள் கொண்டு தான் தெய்வ தேவர் சிலைகள் செய்யப்படுகின்றன ஏன் பஞ்ச லோகம்/ ஐம்பொன் ?? எனில் ?? பஞ்சேந்திரியங்கள் குறிக்கத் தான் இந்த ஒளிகள் உச்சியில் சேர்ந்து ஒளிருவதால் , இதை வைத்து தெய்வங்கள் சிலைகள் செய்கிறார்கள் வெங்கடேஷ்

“ திருவலஞ்சுழி  – ஊர் பெருமை “

“ திருவலஞ்சுழி  – ஊர் பெருமை “  இந்த திருத்தலம் குடந்தை அருகே  இருக்கு இங்கு வெள்ளை விநாயகர்  மிக பிரசித்தம் ஏன் ? வெள்ளை – வலஞ்சுழித்து வெள்ளை – எல்லா ராக துவேஷம் களையப்பட்டு – சுத்தம் ஆக ஜீவன் ஆவதால்  பின் ,  மூலாக்கினி   உச்சிக்கு ஏறும் வழி வலமாக இருப்பதை உலகுக்கு காட்டவும் உணர்த்தவுமே இந்த முறை சிலை அமைக்கப்படுது இது தான் ஆடலரசன்  மதுரையில் கால் மாறி ஆடிய திருவிளையாடற்…

“ யோகம் பெருமை – காரைச்சித்தர் “

“ யோகம் பெருமை – காரைச்சித்தர் “   யோகமெலாம் ஞானத்தே ஒடுங்கி நின்றால்யோகமதே யோகமுறும் யோக யோகம் !— அதாவது  யோகம் முற்றி ஞானத்தில் ஒடுக்கம் காணில் அது யோக யோகமாகும் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் எப்படி காமத்துக்கு நேரமிலையோ ?? அப்படித்தான் காமத்தை வெல்வதுக்கான யோக சாதனம் தவத்துக்கும் நேரமிலை 24 X 7 தான் வெங்கடேஷ்