“ பஞ்ச லோகம் – ஐம்பொன் சிலை – ஏன் ?? “
பஞ்ச லோகம்/ ஐம்பொன் = தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, ஈயம்
இவைகள் கொண்டு தான் தெய்வ தேவர் சிலைகள் செய்யப்படுகின்றன
ஏன் பஞ்ச லோகம்/ ஐம்பொன் ??
எனில் ??
பஞ்சேந்திரியங்கள் குறிக்கத் தான்
இந்த ஒளிகள் உச்சியில் சேர்ந்து ஒளிருவதால் , இதை வைத்து தெய்வங்கள் சிலைகள் செய்கிறார்கள்
வெங்கடேஷ்