திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  சிவகுரு தரிசனம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  சிவகுரு தரிசனம்  அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கைபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே 1588 விளக்கம்: இந்த உலக பொருட்கள் எலாம் ஆய்ந்து ,   அதில் மிக சிறந்ததாக சிவமே என தெளிந்து    கொண்டேன் அதனால் அருள் அடைந்தேன் அதன் பயனாய் – இந்த உலக வாழ்வு உடல்  நினைவு மறந்தேன் – பற்றுக்கள் நீக்கினேன்  பிறந்திறந்து பிறந்திறந்து  ஈனம் அளிக்கும் பிறவித்…

“ ராஜராஜ சோழன் ஏன் தஞ்சை பெரிய கோவில் கட்டினான் ” ?? 

“ ராஜராஜ சோழன் ஏன் தஞ்சை பெரிய கோவில் கட்டினான் ” ??  இந்த கட்டுரை எழுத்தாளர் பாலகுமாரன் சரித்திர நாவல் “  உடையார் “ அடிப்படையாக கொண்டது ராஜராஜ சோழன் என்கிற அருண்மொழி தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் மரணத்துக்கு பழி தீர்க்கும் படலம் அதை யார் செய்தார்கள் என கண்டுபிடிக்கிறான் பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ரவிதாசன் மகேஸ்வரன் மற்றும் கூட்டம் என கண்டுபிடிக்கிறான் அப்போது  செம்பியன் மாதேவி மகன்  மதுராந்தகன் ஆட்சி   ஆதித்த கரிகாலன்…