திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  dec    2022

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  dec    2022 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…

“ நடு நிற்றல் பெருமை “

“ நடு நிற்றல் பெருமை “ நடு ஆற்றினால் அதனால் வரும் இன்பம் சுகமே தனி தான் அதனால் இதை ஆற்றுவது அரும் பெரும் செயல் ஆம் ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் உலகம் ?? எத்தனை எத்தனை பேர் வண்டியில் ?? சாலை   நடு சுவரை இடித்து உயிரை மாய்த்துக்கொள்கிறார் ?? அகம் உயிரை காக்கிறது புறமோ எடுக்கிறது வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் தாடந்த போதே தனைத்தந்த தெம்மிறைவாடந்து ஞான வலியையுந் தந்திட்டுவீடந்த மன்றியே யாள்கென விட்டருள்ப்பாவின் முடிவைத்துப் பார்வேந்துந் தந்ததே 1591 விளக்கம்: சுத்த சிவம் தன் தாளிணைகள் உயிரில்  காட்டியும்  , அதன் மூலம் ஞானம் அளித்தும் , எனக்கு உலக வாழ்வில் இருந்து விடுதலை அளித்தும் , அழிவுறா வாழ்வு அளித்து உலகை ஆட்சி செய்க என சிரசில் தன் திருவடியை முடி சூட்டியதே    இது  மாணிக்க வாசகர்க்கு திருவடி…