“ நடு நிற்றல் பெருமை “
நடு ஆற்றினால்
அதனால் வரும் இன்பம் சுகமே தனி தான்
அதனால் இதை ஆற்றுவது அரும் பெரும் செயல் ஆம்
ஆற்றுவது அவ்வளவு எளிதல்ல
ஆனால் உலகம் ??
எத்தனை எத்தனை பேர் வண்டியில் ??
சாலை நடு சுவரை இடித்து உயிரை மாய்த்துக்கொள்கிறார் ??
அகம் உயிரை காக்கிறது
புறமோ எடுக்கிறது
வெங்கடேஷ்