“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “

“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “ “ கடை விரித்தேன் கொள்வாரிலை “ உலகம் இதுக்கு பலவாறாக விளக்கம் அளிக்குது எனினும் கடை = நான் சுழிமுனை உச்சி திறந்துவிட்டேன் . அதுக்கான வழி முறை துறை இந்த மக்களுக்கு எடுத்து சொன்னேன் ஆனால் ஒருவரும் ஈடுபாடு ஆர்வம் காட்டவிலை அதனால் நான் மறைத்துவிட்டேன் – யாருக்கும் விளக்கி கூறவிலை அவர் அருட்பா பாடல்களுக்கு சரியான பொருள் விளக்கம் புரியவிலை ஆனால் அக்காலத்து மக்களுக்கு…

“ தனு கரண புவன போகம் 7 “

“ தனு கரண புவன போகம் 7 “ எப்படி ஒரு உயிர்க்கு வழங்கப்படுது ?? எனில் கத்தார் கால் பந்தாட்ட போட்டி மாதிரி எல்லாம் திட்டமிட்டு மைதானம் ரயில் நிலையம் – மெட்ரோ உணவு விடுதிகள் தங்கும் விடுதிகள் என முன்கூட்டி திட்டமிட்டு, கட்டப்பட்டு விழா நடக்கிற மாதிரி அன்று ஷதாப்தி ரயில் பயணம் சென்னை – கோவை ரயில் கிளம்பியவுடன் காலை செய்தித் தாள் – காபி /டீ பிஸ்கட் பின் காலை உணவு…