“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “

“ வள்ளலார் திருவாய்மொழி – உண்மை விளக்கம் “

“ கடை விரித்தேன் கொள்வாரிலை “

உலகம் இதுக்கு பலவாறாக விளக்கம் அளிக்குது

எனினும்

கடை = நான் சுழிமுனை உச்சி திறந்துவிட்டேன் . அதுக்கான வழி முறை துறை இந்த மக்களுக்கு எடுத்து சொன்னேன்

ஆனால் ஒருவரும் ஈடுபாடு ஆர்வம் காட்டவிலை

அதனால் நான் மறைத்துவிட்டேன் – யாருக்கும் விளக்கி கூறவிலை

அவர் அருட்பா பாடல்களுக்கு சரியான பொருள் விளக்கம் புரியவிலை

ஆனால் அக்காலத்து மக்களுக்கு ரசவாதம் மாதிரி வித்தையில் தான் ஆர்வம் , சாகாக்கலை அறிய ஆர்வம் காட்டவிலை

வெங்கடேஷ்

1 நபர், பூ மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

1Badhey Venkatesh

அன்பு

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s