திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்எட்டாம் தந்திரம்

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்எட்டாம் தந்திரம் அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே விளக்கம் : அதாவது சதா காலமும் 24*7 நம் உணர்வு கீழ் இறங்காமல் – உறக்கத்துக்கு வராமலே – விழிப்பு நிலையிலே  இருந்து கவனம் உச்சியிலே வைத்து  தவம் ஆற்றில் , அதன் பயனால் அனுபவத்தால், கல் ஆகிய சுழிமுனை திறந்து  கடுவெளி எனும் வெட்ட வெளி தரிசனம் ஆகும் ஆன்ம பிரம ஞானம் பிறக்கும் என்றவாறு  …

“ புராணமும் –  அருட்பா உரை நடையும் “

“ புராணமும் –  அருட்பா உரை நடையும் “ நம் புராணம் என்ன சொல்லுது ?? இந்திரனிடத்தில் வெள்ளை யானை இருந்ததாக கூறுது இதை நிரூபிக்கும் வகையில் திருவலஞ்சுழியில் வெள்ளை வினாயகர் அமைக்கபட்டிருக்கு சரி ?? இதெல்லாம் ஏன் ? என்ன காரணம் ?? உலகில் எங்குமே வெள்ளை யானை கிடையா அப்படி எனில் அது புறத்தே கூற வரவிலை மனதில் விளங்கும் ராக துவேஷங்களே கருப்பு யானை அதை களைந்தால் வெள்ளை யானை வெண்மை நிறம்…