திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்எட்டாம் தந்திரம்

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்
எட்டாம் தந்திரம்

அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்

கல்லும் பிளந்து கடுவெளி யாமே

விளக்கம் :

அதாவது சதா காலமும் 24*7 நம் உணர்வு கீழ் இறங்காமல் – உறக்கத்துக்கு வராமலே – விழிப்பு நிலையிலே  இருந்து கவனம் உச்சியிலே வைத்து  தவம் ஆற்றில் , அதன் பயனால் அனுபவத்தால்,

கல் ஆகிய சுழிமுனை திறந்து  கடுவெளி எனும் வெட்ட வெளி தரிசனம் ஆகும்

ஆன்ம பிரம ஞானம் பிறக்கும் என்றவாறு  

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s