“ புராணமும் – அருட்பா உரை நடையும் “
நம் புராணம் என்ன சொல்லுது ??
இந்திரனிடத்தில் வெள்ளை யானை இருந்ததாக கூறுது
இதை நிரூபிக்கும் வகையில் திருவலஞ்சுழியில் வெள்ளை வினாயகர் அமைக்கபட்டிருக்கு
சரி ?? இதெல்லாம் ஏன் ? என்ன காரணம் ??
உலகில் எங்குமே வெள்ளை யானை கிடையா
அப்படி எனில் அது புறத்தே கூற வரவிலை
மனதில் விளங்கும் ராக துவேஷங்களே கருப்பு யானை
அதை களைந்தால் வெள்ளை யானை வெண்மை நிறம் எய்தும்
அதைத் தான் அந்த சாதனா அனுபவத்தைத் தான் கோவிலாக புராணமாக காட்டியுள்ளார் நம் முன்னோர்
மேலும் இது அருட்பா உரை நடையில் கீழ் பச்சைத் திரை விலக்கலாகவும் காட்டப்பட்டுள்ளது
அப்போது ஒரு ஜீவன் உத்தமன் புருஷோத்தமன் ஆவான் என்று வருது
எப்படி புராணமும் வள்ளலாரும் ஒத்துப்போகின்றார்??
வெங்கடேஷ்