தெளிவு – ஆரியமும் தமிழும்
ஆரிய வாதமும் திராவிட வாதமும் பொய்.
மரபணு ஆராய்ச்சி யின் படி தென்னவர் வடவர் இருவரின் மரபணுக்களும் ஒரே மூல வம்சத்தில் இருந்துதான் உருவாகி உள்ளது என்பது நிரூபிக்க பட்டுள்ளது. பல மொழிகள் பரவிய பாரத தேசத்தில் உள்ள பல மொழி வார்தைகளை சேர்த்து, தமிழின் உச்சரிப்புகள் கூட வேறு இலகு உச்சரிப்புகளுக்காகப் புதிய எழுத்துக்கள் சேர்த்து பொது ஆண்டு 8ம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட இலக்கிய வழிபாட்டு மொழியே சமஸ்கிருதமாகும்.
அதற்கு முன்னர் கேள்வி ஞானம் ஆக இருந்த வரலாறு…. புதிய புராண இதிகாச வடிவங்களில் உருவாக்கப்பட்ட ன. இதில் உணர வேண்டியவை தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் இலக்கணம் கிட்டத்தட்ட ஒன்றே. எழுத்து வடிவங்களும் ஒன்றாகும்.
வீண் சண்டை வெள்ளைக்கார கிறித்தவரால் ஆரிய திராவிட வாதம் பரப்பப்பட்டது.
இதைப் புரிந்தால் மட்டுமே மோடி ஐயா ஏன் தமிழ் மீது மரியாதை பாசம் அன்பு வைத்து இருக்கிறார் என்பது புரியும்.
பகிர்வு