திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் மூன்றாம் கட்டம் கோவை சன்மார்க்கம் குடும்பத்தலைவி வெங்கடேஷ்

உரை நடை முரண்

உரை நடை முரண் ஒரு சாதனமும் வேணாம் – எவ்வுயிரையும் தன் உயிர் போல பாவனை வளர்த்துக்கொளல் வேண்டும் சரி ?? ஆப்ப இது என்ன ?? 1 மனதை சதாகாலமும் சிற்சபையில் நிறுத்தப் பழகணும் அதுக்கு பூர்வம் புருவமத்தியில் நிறுத்தப் பழகணும் 2 அருட்பா உரை நடை – நித்திய கர்ம விதிபக்கம் 243 ” புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமல் இருக்கத்தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் ( புணர்ச்சி…

சுழுமுனை வாசல் திறக்கும் வழி துறை – ஔவையார்

சுழுமுனை வாசல் திறக்கும் வழி துறை – ஔவையார் அரியது கேட்கின் வரிவடி வேலோய் அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது “ தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே “ விளக்கம் : தானம் மட்டும் செய்தால் போதா…