திருவடி பயிற்சி

நேற்று ஓருவர் திருவடி பயிற்சி பெற்றார் 2ம் கட்டம் கோபி செ பாளையம் ME Structural engineer அரசுப் பணி பிடிக்காமல் சொந்த தொழில் இவர் எல்லா குருவிடம் பயின்றுளார் சித்த வித்தை , பாட்டு சித்தர் , மன வ கலை , குமரி செல்வராஜ் என ஒரு சுற்று எங்கிலும் திருப்தி ஏற்படவிலையாம் ஊர்த்துவகதி வாசி சாகாகலை என் பதிவு படித்து , அதில் கண்ணாடி பயிற்சி தான் வள்ளலார் செய்தது என்ற பதிவால்…

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : ஜோதிடம் சொல்லும் கிளிக்கு நெல் அளித்துக்கொண்டிருக்கார் க மணி :  என்னடா எப்படி தொழில் இருக்கு ?? ஆமா எப்படி ஒரு கிளி நம் எதிர்காலத்தை கணித்து சொல்லமுடியிம் – இதை எப்படி நம்ம ஜனங்க   நம்பறாய்ங்க தெரியலயே ?? செந்தில் : ஆமாண்ணே – இங்க இப்படினா கேலி கிண்டல் பண்ணுவீங்க – இதையே வெளி நாட்டுக்காரன் செஞ்சா  ஆஹா ஒஹோனு பாராட்டுவீங்க பாருங்க – கால்பந்து கோப்பை யார் ஜெயிக்கப்போறாங்கன்னு …

“ உண்மை –  பெருமையும் வல்லமையும் “

“ உண்மை –  பெருமையும் வல்லமையும் “  உண்மையை உண்மையாக தேடினால் அந்த உண்மையும் தேடிக்கொண்டிருக்கு அந்த ஆன்ம சாதகனுக்கு   உண்மையாக உண்மைகளை வெளிப்படுத்தும் தக்க  நேரத்திலும் பக்குவத்திற்கேற்பவும்  கர்மாவுக்கேற்ப வெங்கடேஷ்

“ கங்கை பெருமை – ஆண்டாள் பாசுரம் “  

“ கங்கை பெருமை – ஆண்டாள் பாசுரம் “   திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனை “ தூய பெருநீர் யமுனைத் துறைவனை “ ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் விளக்கம் : இது புறத்தே ஓடும் யமுனை நதி குறிக்க வரவிலை…