“ உண்மை – பெருமையும் வல்லமையும் “
உண்மையை உண்மையாக தேடினால்
அந்த உண்மையும்
தேடிக்கொண்டிருக்கு அந்த ஆன்ம சாதகனுக்கு
உண்மையாக உண்மைகளை வெளிப்படுத்தும்
தக்க நேரத்திலும் பக்குவத்திற்கேற்பவும் கர்மாவுக்கேற்ப
வெங்கடேஷ்
“ உண்மை – பெருமையும் வல்லமையும் “
உண்மையை உண்மையாக தேடினால்
அந்த உண்மையும்
தேடிக்கொண்டிருக்கு அந்த ஆன்ம சாதகனுக்கு
உண்மையாக உண்மைகளை வெளிப்படுத்தும்
தக்க நேரத்திலும் பக்குவத்திற்கேற்பவும் கர்மாவுக்கேற்ப
வெங்கடேஷ்