சிரிப்பு

சிரிப்பு

செந்தில் :

ஜோதிடம் சொல்லும் கிளிக்கு நெல் அளித்துக்கொண்டிருக்கார்

க மணி :  என்னடா எப்படி தொழில் இருக்கு ??

ஆமா எப்படி ஒரு கிளி நம் எதிர்காலத்தை கணித்து சொல்லமுடியிம் – இதை எப்படி நம்ம ஜனங்க   நம்பறாய்ங்க தெரியலயே ??

செந்தில் :

ஆமாண்ணே – இங்க இப்படினா கேலி கிண்டல் பண்ணுவீங்க – இதையே வெளி நாட்டுக்காரன் செஞ்சா  ஆஹா ஒஹோனு பாராட்டுவீங்க

பாருங்க – கால்பந்து கோப்பை யார் ஜெயிக்கப்போறாங்கன்னு  கழுகு / ஆமை கிளி  ஜோதிடம் பார்க்கறாங்க வெளி நாட்டில

அதெலாம் உங்க கண்ணுக்கு தெரியலயா ??

க மணி :

டேய் அது விளையாட்டு

ஆனா நீ சொல்லப்போவது நம் எதிர்காலம் வேலை கல்யாணம்

அதனால் கேட்டேன்

ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல

செந்தில் : எங்க கிளிக்கு  எல்லாம் தெரியும்

க மணி : உன் கிளி எது சரியா  சொல்லியிருக்கு

பாரு உலகக் கோப்பை எந்த அணி ஜெயிக்கும்கறத சரியா  கழுகு சொல்லிச்சிருச்சி தெரியுமா ?   

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s