“ குண்டலினி விளக்கம் “
குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இல்லை
இதை நிரூபிக்கும் மற்றுமொரு பதிவு தான் இது
ஈஷா தியானலிங்கம் கோவை
குகை – அதன் நுழைவு வாயில்
அதனுள் சென்றால் சதுர பீடம் நீரால் சூழப்பட்டு
அதன் நடுவே தியானலிங்கம்
அதனை சுற்றி ஒரு பாம்பு
அது தான் குண்டலினி
தியானலிங்கம் ஆன்மாவின் புற வெளிப்பாடு
அப்படி எனில் ??
குண்டலினி இருப்பிடம் ஆன்மா விளங்கும் சுழிமுனை
தானல்லாது வேறிடமிலை
ஜக்கி விஷயம் உள்ளவர்
அவரது பயிற்சி விளக்கம் எல்லாம் சரியாக இருக்கு
உதாரணம் – ஆதியோகி சாம்பவி / கேசரி முத்திரை
ஆனால் உலகம் ஒப்பாது
மன்றம் சொல்வதை தான் ஏற்கும்
வெங்கடேஷ்