திருவாசகம் – குலாப்பத்து

திருவாசகம் – குலாப்பத்து

வினைகள் தீர்க்கும் உபாயம்

என்புள் உருக்கி இருவினையை ஈடழித்துத்

துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து

முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுந்த

அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.

விளக்கம் :

அதாவது , இரு வினை ஒழிப்பது என்பது எலும்பில் இருக்கும் ரகசியம் .

சாதனையால் , அதனுள் இருக்கும் விந்து கலையை உருக்கினால் , இரு வினை ஒழியும் – பழ வினைகள் எல்லாமும் ஒழியும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s