“ துவாதசாந்தம் விளக்கம் 8 “
நாம் கண்டிருக்கும் காட்சி :
“ கோவிலில் பலர் இரு கை தலை மேல் கூப்பி வணங்குவர் “
ஏன் ??
விளக்கம் :
நம் உயிர் ஒளி திருவடியானது துவாதசாந்தத்துக்கு ஏற்றுவதை சடங்காக நம் முன்னோர் காட்டியுள்ளனர்
அப்படி எனில் துவாதசாந்தம் தலைக்கு மேல் இருப்பதாக அர்த்தமிலை
அது ஒரு சமிக்ஞை அல்லாது வேறிலை
ஒரு செல்வந்தர் தன்னிடமுள்ள செல்வத்தை எப்படி உலகத்துக்கு காட்டுகிறார்??
விலை உயர்ந்த கார் வீடு நகை கடிகாரம் – கைபேசி மூலமாக போல் தான் உள்ளுக்குள் இருக்கும் துவாதசாந்த அனுபவத்தை புறத்திலே காட்டியிருக்கிறார் நம் முன்னோர்
துவாத சாந்தம் மண்டைக்குள்ளே தான் வெளியே இல்லை
வெங்கடேஷ்