“ அசைவு ஒழித்தல் பெருமை “ 

“ அசைவு ஒழித்தல் பெருமை “  அசையாமல்  நின்றால் பாம்புக் கடியில் இருந்து தப்பித்துக்கொளலாம் தவத்தில் அசைவை ஒழித்து நின்றால் எமனின் பிடியில் இருந்து தப்பித்துக்கொளலாம் மரணத்தை வெல்லலாம் வள்ளல் பெருமான் : ஆடாதீர் அசையாதீர் என்ற பாடல் புராணம் : தஷன் வதம் – ஆட்டுத்தலை கண் அசையாமல் நிற்றல் அப்ப , எங்கே புராணம் தப்பானது ?? வெங்கடேஷ்       

உலகம்  எப்படி இயங்குது ??

உலகம்  எப்படி இயங்குது ?? உடல் எப்படி இயக்கப்படுதோ ?? அப்படித் தான் அதாவது , உடலில்  5 சிவ தத்துவங்கள் தான்  மத்த  எல்லா தத்துவங்களையும் இயக்குது அது வித்தியா / ஆன்ம தத்துவங்களை / 60 தாத்துவீகங்களை இயக்குது 5 தத்துவங்கள் 91 தத்துவங்களை இயக்குகிற மாதிரி , உலகை கைவிரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் தான் ஆள்கிறார் Illumninati Rothschilds / Bush Sr n Jr மாதிரி சில பேர் தான்…