“ அசைவு ஒழித்தல் பெருமை “
அசையாமல் நின்றால்
பாம்புக் கடியில் இருந்து தப்பித்துக்கொளலாம்
தவத்தில் அசைவை ஒழித்து நின்றால்
எமனின் பிடியில் இருந்து தப்பித்துக்கொளலாம்
மரணத்தை வெல்லலாம்
வள்ளல் பெருமான் :
ஆடாதீர் அசையாதீர் என்ற பாடல்
புராணம் :
தஷன் வதம் – ஆட்டுத்தலை கண் அசையாமல் நிற்றல்
அப்ப , எங்கே புராணம் தப்பானது ??
வெங்கடேஷ்